மச்சாங், கவலைப்படாதே....
'ஜனாதிபதி அனுரகுமார மிகவும் மனிதாபிமானமுள்ளவர். பாராளுமன்றத்தில் அவரது பட்ஜெட் உரை முடிந்ததும், நான் தேநீர் குடிக்கச் சென்றேன். அவர் என் அருகில் வந்து, என் தோளில் தட்டிக் 'மச்சாங், கவலைப்படாதே. 'சுவா செரியா' (இந்தியா வழங்கிய அம்புலன்ஸ் வண்டி) பெயர் மாறாமல் இருக்கும்' என்றார். அதற்காக நான் அவரை தயக்கமின்றி பாராட்டுகிறேன்.
(SJB நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சிவா)
www.jaffnamuslim.com

Post a Comment