வத்திக்கான் பிரதிநிதியுடன் சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் இன்று (04) கொழும்பில் பல்வேறு மதத் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதிநிதியாக, அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் மௌலவி பங்கேற்றார்.
இதன்போது போது பேராயர் மல்கம் ரஞ்சித்தையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment