Header Ads



ஈரான் - அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு மேம்பட, 3 நிபந்தனைகள் விதித்துள்ள ஆயத்துல்லாஹ் கொமய்னி


ஈரான் - அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு மேம்பட வேண்டுமானால் 3  நிபந்தனைகளை விதிப்பதாக அந்நாட்டு உயர் தலைவர் ஆயத்துல்லாஹ்  கொமய்னி அறிவித்துள்ளதாக, ஈரானிய அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.


1️⃣இஸ்ரேலிய ஆட்சியை ஆதரிப்பதை நிறுத்துங்கள்;


2️⃣பிராந்தியத்தில் உள்ள உங்கள் இராணுவ தளங்களை அகற்றுங்கள்;


3️⃣பிராந்திய விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

No comments

Powered by Blogger.