5 முக்கிய அறிவிப்புக்கள்
📍சூறாவளி நிலைமை நாட்டை விட்டு நகரும் நிலையில், நேரடி பாதிப்புகள் நீங்கினாலும் மறைமுக பாதிப்புகள் தொடர்ந்து நீடிக்கிறது.
📍 அதனால் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர்க்கவும்.
📍சூறாவளி காரணமாக அறுந்து விழுந்த மின்கம்பிகள் இன்னும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனங்களினால் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் வரை வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவும்.
📍 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும், கிணறுகளை சுத்திகரிக்காமல் குடிநீருக்காக அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இது பல சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
📍 இந்த மறைமுகமான தாக்கங்கள் நவம்பர் 30 ஆம் திகதியாகும் போது நீங்கும். அதன்பின் சுமூக வானிலை நிலைமை உருவாகும்.
(வளிமண்டலவியல் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க)

Post a Comment