Header Ads



இதுவும் ஒரு மகத்தான சேவைதான்


நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு,  ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதும் சிரமத்தை ஏற்படுத்திள்ளது. சில பகுதிகளில் பலர் காணாமல் போயுள்ளனர். மின்சாரம் இன்மையினால் தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு உதவுதற்காக  அலவ்வா - கல்வாரமா யாசஸ் ஸ்ரீ சவுண்ட் நிறுவனத்தின் பின் படிக்கட்டில், பிளக் பேஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. தேவைப்படுபவர்கள் தங்கள் சார்ஜரைக் கொண்டு வந்து சார்ஜ் செய்யலாம் என அறிவித்துள்ளனர். இதுவும் ஒரு மகத்தான சேவைதான்...

No comments

Powered by Blogger.