இஸ்லாமியர்களது உணர்வுகளை காயப்படுத்தும் விதத்தில் அல்குர்ஆனை அவமதித்தல், இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை அவமதித்தல் ஆகிய குற்றச் செயல்களுக்கு 5 வருடம் வரை சிறைத் தண்டனைளுடன் கடுமையான சட்டங்களை ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் அறிமுகம் செய்துள்ளார்.
Post a Comment