உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான A380 ரக விமானம் இன்றிரவு (20) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது.
டுபாயில் இருந்து அவுஸ்திரேலியா சென்று எமிரேட்ஸ் EK-434 விமானத்தில் பயணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Post a Comment