50 குடும்பங்கள் வசித்த ஒரு கிராமம், காணாமல் போயிருக்கிறது
கண்டி - மாத்தளை வீதியில் உள்ள அலவத்துகொட ரம்புக்கெள பிரதேசத்தில் இன்று (நவம்பர் 29) பாரிய நிலச்சரிவு ஏற்பட்டு, கிராமத்தின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 50 குடும்பங்களை சேர்ந்த ஒரு கிராமமே மண் சரிவுக்குள் அகப்பட்டு காணாமல் போயிருக்கிறது.
இதுவரை இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

Post a Comment