Header Ads



துப்பாக்கியை மறைக்க செவ்வந்திக்கு சட்டப் புத்தகத்தை வழங்கிய சட்டத்தரணி பிடிபட்டார்.


கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக, இஷாரா செவ்வந்திக்கு, பிஸ்டல் துப்பாக்கியை மறைத்துக் கொள்வதற்காக 'தண்டனைச் சட்டக்கோவை' நூலின் பிரதியொன்றை வழங்கிய பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த சட்டத்தரணி  கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.