57 முஸ்லிம் நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டி - 191 வீரர்களை அனுப்புகிறது ஈரான்


அடுத்த மாதம் நவம்பரில், சவுதி அரேபியாவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஈரான் 191 விளையாட்டு வீரர்களை அனுப்ப உள்ளது. 


57 முஸ்லிம் நாடுகள் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.

No comments

Powered by Blogger.