18 லட்சம் பேர் எழுதிய பரீட்சையில், All India Topper Rank பெற்ற குல்பியா
18 லட்சம் பேர் எழுதிய பரீட்சையில், இந்திய அளவில் முதலிடம் - பிரதமரிடம் பரிசு பெற்ற குல்ஃபியா.
இந்தியா - கன்னியாகுமரி மாதவலாயம் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் – செய்யதலி தம்பதியினரின் மகளும், மஹ்பூப் ஹுஸைன் அவர்களின் மனைவியுமான குல்ஃபியா, நாகர்கோவில் SMRV கல்லூரியில் கம்பியூட்டர் புரோகிராமர் அஸிஸ்டண்ட் படித்து வருகிறார்.
நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் கலந்து கொண்ட அவர், அனைவரையும் முந்தி முதல் இடம் (All India Topper Rank) பெற்றுள்ளார்.

Post a Comment