சவூதி அரேபியாவின் மூத்த இஸ்லாமிய அறிஞர் காலமானார்.
சவூதி அரேபியாவின் மூத்த இஸ்லாமிய அறிஞர், இமாம் முப்தி Sheikh Abdul Aziz Ibn Abdullah Al-Sheikh தனது 82 ஆவது வயதில், இன்று 23-09-2025 காலமானார்.
அல்லாஹ் அவரை மன்னித்து, அவர் மீது கருணை காட்டி, சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவிகளுக்கு அவரை உயர்த்தி, இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் அவர் செய்த சேவைக்கு வெகுமதி அளிப்பானாக.

Post a Comment