Header Ads



500 மில்லியன் ரூபாய்கள் செலவில் (Government SuperApp) ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்


இலங்கை பிரஜைகளுக்கு தனியான  செயலியொன்றின் மூலம் அரச சேவைகளை வழங்குவதற்காக, விரிவான விடயங்களை உள்ளடக்கக் கூடிய வகையில் 'அரசாங்க சுப்பர் அப்' செயலியை (Government SuperApp) உருவாக்கப்பட உள்ளது.


500 மில்லியன் ரூபாய்கள்  செலவில் 2025-2026 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments

Powered by Blogger.