இதற்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், உயிர்கள் வீணாக இழக்கப்படும்
வெளிநாட்டிலிருந்து இது போன்ற பாதுகாப்பான வேலியை இறக்குமதி செய்து, அல்லது உள்நாட்டில் உற்பத்தி செய்து, வளைவு வீதிகளில் பொருத்த அரசாங்கத்திடம் பணம் இல்லையா?
அல்லது தொழில்நுட்பக் கல்லூரிகளின் பொறியியலாளர் மாணவர்களுக்கு இலங்கையில் கட்டிட அறிவு இல்லையா..?
பிரச்சினை எங்கே...? இதற்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், உயிர்கள் வீணாக இழக்கப்படும்
ஆம், இது ஒரு விவாதத்திற்குரிய தலைப்பு

Post a Comment