Header Ads



இரக்கமற்ற போரும், பசிக் கொடுமையும் உயர் பதவியில் இருந்த ஒருவரை எப்படியாக்கியுள்ளது


படத்தில் வலது பக்கம் காணப்படுபவர் காசா மருத்துவரும், பல்கலைக்கழக பேராசிரியருமான உமர் வார். அவரது மனைவி, குழந்தைகள், பேரக் குழந்தைகள் என  குடும்பத்தில் 7 பேர் ஏற்கனவே தியாகிளாகி விட்டனர். 


காசா மீதான இரக்கமற்ற போரும், பசிக் கொடுமையும் உயர் பதவியில் இருந்த ஒருவரை, எப்படியாக்கியுள்ளது என்பதை 2 ஆவது படத்தில் காணலாம்.


அல்லாஹ் காசாவில் வாழ்பவர்களின் பசியை போக்கட்டும்...

No comments

Powered by Blogger.