முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தைத் தவிர, அனைத்து வசதிகளும் ரத்து
மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வரும் கொழும்பு விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ CID யிடம் ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவதற்கான புதிய சட்டமூலம் சமீபத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, மேலும் எதிர்காலத்தில் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் நம்புகிறது.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தைத் தவிர, உத்தியோகபூர்வ இல்லங்கள் உட்பட மற்ற அனைத்து வசதிகளும் ரத்து செய்யப்படும்.

Post a Comment