Header Ads



காசா போரை நிறுத்தினால் டிரம்ப் நோபல் பரிசு பெறுவார் - பிரான்ஸ் ஜனாதிபதி


காசா போரை நிறுத்தினால் டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசு பெறுவார். நோபல்  பரிசு வாக்குறுதிகளுக்காக வழங்கப்படுவதில்லை, மாறாக மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் உறுதியான முடிவுகளுக்காக வழங்கப்படுகிறது.


- பிரான்ஸ் ஜனாதிபதி -

No comments

Powered by Blogger.