எல்ல - வெல்லவாய பேருந்து விபத்தில் தங்காலை நகர சபையின் செயலாளர் உட்பட 12 ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment