எனது வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...
(Ashroff Shihabdeen)
சாத்தான் யாகுவின் தேசம் இப்போதிருக்கும் நிலையிலிருந்து மீண்டெழும் என்று நீங்கள் நினைப்பீர்களாயின் நீங்கள் தெளிவாகவோ தர்க்க ரீதியாகவோ புத்திபூர்வமாகவோ சிந்திப்பவர்களாக இல்லை.
இந்த ஆட்சி சரிந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தம் சொந்தப் பிரச்சனைகளைத் தூண்டிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களது பிரஜைகள் உள்நாட்டுப் போரின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களது படையினர் மனோ ரீதியாக அழிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தினமும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆயுதங்கள் அனுப்பப்படுவது குறைந்து வருகிறது. உலகளாவிய ஆதரவு காற்றில் கரைந்து கொண்டிருக்கிறது.
அவர்கள் பூமியின் ஒவ்வொரு மூலையிலும் கைவிடப்படுகிறார்கள். அவமானப்படுத்தப் படுகிறார்கள். ஒதுக்கி வைக்கப் படுகிறார்கள். முன்னைய தென்னாபிரிக்காவை விட, ஜேர்மனியை விட மோசமான ஆட்சியாளர்களாக அவர்கள் மாறிவிட்டனர்.
போலித் தனம் மிக்க தார்மீக உயர் நிலையிலிருந்து இனப்படுகொலை புரியும் ஓர் அரசாக இவ்வளவு விரைவாக வீழ்ச்சியடையந்ததை உலகம் இதற்கு முன் கண்டதேயில்லை.
எனது வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஸி - யோ - னி - ச தேசம் தோற்கவில்லை. அது தன்னைத்தானே சிதைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த இனப் படுகொலைச் சோதனை இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த ஸி - யோ - னி - ச ஆட்சி அடுத்த 12 அல்லது 24 மாதங்களில் கவிழ்ந்து விடும்.
இந்தப் பதிவைச் சேமித்து வைத்திருங்கள்!
சுஹைர் நிஃபால்
(பலஸ்தீன - கிறிஸ்வ - அமெரிக்கர்)

Post a Comment