வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதால், அழுது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.
இது காசா அல்ல. இந்தியாவின் அசாமில் புல்டோசர்களினால் வீடுகள் அழிக்கப்பட்டமையால் அநாதரவாகி, வீடற்றவர்களாக விடப்பட்டுள்ள வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள். அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதால், அழுது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இப்போது அவர்களுக்கு தலைக்கு மேல் கூரையோ, வாழ இடமோ, உணவு, தண்ணீருக்கான எந்த வசதியும் இல்லை.
அநீதி இழைக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளுக்கு
அஞ்சிக் கொள்வோம்...
https://www.facebook.com/share/v/1CBNpvZwFL/

Post a Comment