இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமமிக்கப்பட்டுள்ளார்.
ராணுவத்தின் ரணசூர பதக்கம், உத்தம சேவா உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களைப் பெற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் சமஜீத் ராணுவத்தின் உளவியல் செயற்பாட்டுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment