Header Ads



சவுதி அரேபியாவில் அரியவகை சம்பவம்


சவுதி அரேபியாவின் தாயிப் நகரில்,  ஒரு கணவர் தனது 'சிறுநீரகத்தை' தனது இரண்டாவது மனைவிக்கு தானம் செய்துள்ள நிலையில், அவரது முதல் மனைவி, தனது கல்லீரலின் ஒரு பகுதியை, தனது கணவரின் 2 ஆவது மனைவிக்கு தானம் செய்துள்ள, அரியவகை சம்பவம் நடைபெற்றுள்ளது. 


சமூக ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.