பலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின், பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான தனது திட்டத்திற்கான நிபந்தனைகளாக பாலஸ்தீன ஆணையத்திடமிருந்து (PA) ஆஸ்திரேலியா "விரிவான மற்றும் குறிப்பிடத்தக்க உறுதிமொழிகளை" பெற்றுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

Post a Comment