Header Ads



போதைப் பொருள் வியாபாரிகளுக்கு, பாடமாக அமையும் ஒரு மரணம்


மலக்குடலில் தோன்றிய புற்றுநோய், முதுகெலும்பு வழியாக மூளைக்கு பரவியதால், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களில் மிகவும் பழமை வாய்ந்தவராக கருதப்படும் தெவுந்தர "குடு தமிழ்" என்று அழைக்கப்படும் அஜித் குமார இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர் தடுப்புக் காவலில் இருந்தபோது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடு அஜித் என்றும் அழைக்கப்படும் அஜித் குமார, நேற்று (04) உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது

No comments

Powered by Blogger.