விமானக் குண்டுவீச்சில் தனது பெற்றோர் கொல்லப்பட்ட பிறகு
விமானக் குண்டுவீச்சில் தனது பெற்றோர் கொல்லப்பட்ட பிறகு, தனது குடும்பத்தில் உயிர் பிழைத்த, ஒரே குழந்தை அடி ஹபீப் (9 மாதங்கள்). ஊட்டச்சத்து குறைபாட்டினால், கடுமையாக அவதிப்படுகிறான்.
படங்களை பார்க்கையிலேயே நமது கண்கள் கசிகிறது.
மனிதாபிமானத்துடன் அவர்களுக்காக பிரார்த்திப்போம், பேசுவோம், எழுதுவோம், பகிர்வோம்...




Post a Comment