ஈரானின் அணுசக்தி திட்ட விடயத்தில் IAEA இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோசிக்கு எதிராக, ஈரான் முறைப்பாடு அளித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அவர், பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கபட்டுள்ளது.
Post a Comment