சிதைக்கப்பட்ட அவர்களின் உடல்களைப் பார்ப்பதை விட, அவர்கள் உயிருடன் இருந்தபோது..
ஆறு வயது சிறுவன் கினான் அல்-மஸ்ரி இஸ்ரேலால் நேற்று (21) படுகொலை செய்யப்பட்டான்.
காஸா மண்ணில் ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை சியோனிச பயங்கரவாத இஸ்ரேலால் கொல்லப்படுகிறது. எனவே, நீங்கள் இந்தப் பதிவைப் பார்க்கும் வேளையில், இன்னுமொரு மழலை உயிர் பறிக்கப்பட்டிருக்கும்.
ஒருவேளை, சிதைக்கப்பட்ட அவர்களின் உடல்களைப் பார்ப்பதை விட, அவர்கள் உயிருடன் இருந்தபோது அவர்களின் முகங்களைப் பார்ப்பது, மனிதநேயத்தை மேலும் உணர வைக்கும்.
Omersulaiman
Post a Comment