இதனை ஏனைய பிரதேசங்களும் பின்பற்றலாம் அல்லவா..?
ஹோமாகம பிரதேச, பலகம வீதிக்கான நிதி எப்படி செலவு செய்யப்பட்டது என, உள்ளூர் மக்களுக்கு தெரிவிப்பதற்காக, வீதியின் அருகே அந்த விபரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற மதிப்பீட்டை மக்கள் காணும் வகையில், வீதியோரம் காட்சிப்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையென சமூக ஊடகங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏனைய பிரதேசங்களும் பின்பற்றலாம் அல்லவா..?
Post a Comment