Header Ads



NPP அரசாங்கம் 20 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்தும்


ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 20 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்தும். தற்போதயை அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. அரசாங்கத்தின் ஆட்சியில் ஊழல், மோசடிகள் மற்றும் களவுகள் இடம்பெறுவதில்லை. இந்த விடயம் மக்களுக்கு நன்கு தெரியும்.  எனவே மின்சார, எரிபொருள் கட்டணங்கள் சிறிதளவில் அதிகரித்தாலும் மக்கள் அதனை மகிழ்ச்சியுடன் தாங்கிக் கொள்கின்றனர்.


தொலைக்காட்சி நேர்காணலில் கடுவல நகர பிதா ரஞ்சன் ஜயலால் இதனைத் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.