பேருவளையில் பொலிஸார் மீது தாக்குதல்
பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உட்பட 3 பொலிஸ் பேர் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவர்கள் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment