மதீனாவின் தெருக்களில் நடந்துசெல்வது போல, லண்டனின் தெருக்களில் அதானும், குர்ஆனும் ஒலிக்கிறது
லண்டனின் தெருக்களில் அதானும், குர்ஆனும் ஒலிக்கிறது. மதீனாவின் தெருக்களில் நடந்து செல்வது போல உள்ளதாகவும், வீடு திரும்பும் வழியில் இதைவிட கேட்பதற்கு வேறு என்ன வேண்டுமெனவும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
Post a Comment