யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது, துணை மேயர் பதவிக்கு இம்மானுவேல் தயாளனின் பெயரையும்
பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சி.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார்.
யாழ் மாநகர சபைக்கான மேயர், துணை மேயர் தெரிவுகள் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
Post a Comment