Header Ads



கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை


தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மணமகள் தேவை என்ற விளம்பரம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. 


அந்த விளம்பரத்தில் கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்த படித்த ,வசதியான வரனுக்கு அதே இனத்தை சேர்ந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை என்று தொடர்பு எண்ணுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தனை கண்ட பலரும் ஆச்சரியத்துடன் நோக்கியுள்ளனர். கொரோனா அதிகரித்த நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. இதனால்  மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

No comments

Powered by Blogger.