Header Ads



டிரம்பின் அணுசக்தி ஒப்பந்த முன்மொழிவை நிராகரித்த ஈரான்


டிரம்பின் அணுசக்தி ஒப்பந்த முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளதாக, ஈரான் சார்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


ஈரான்  இப்போது தனது முன்மொழிவை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கும்.


அமெரிக்கா இந்த வாய்ப்பை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்இ அது அவர்களின் நலனுக்காக என்று ஈரானின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

No comments

Powered by Blogger.