யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடலில் இன்று (9) திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலம் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment