Header Ads



இராணுவத்தின் 67 வது தளபதியாக மேஜர் ஜெனரல் கபில டோலேஜ் நியமனம்


இராணுவத்தின் 67வது தலைமைத் தளபதியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில டோலேஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.


26 ஆம் திகதி முதல் அமுக்கும் வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


கடந்த பெப்ரவரி மாதம் வரை இராணுவத்தின் 66வது தலைமைத் தளபதியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கேவுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


 காலாட்படை படைப்பிரிவின் கேர்ணல்  மேஜர் ஜெனரல் மனாடா யஹம்பத், இராணுவத்தின் 47வது பிரதி தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது நியமனமும் 26 ஆம் திகதி முதல் அமுக்கும் வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.


பெப்ரவரி மாதம் முதல் இராணுவத்தின் 46வது பிரதி தலைமைத் தளபதியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் லங்கா அமரபாலவிற்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.