2025 ஆம் வருடத்தின் ஹஜ், அல்லாஹ்வின் உதவியுடன் நடைபெற்று முடிந்தன
2025 ஆம் வருடத்தின் பிரதான ஹஜ் கடமைகள் அல்லாஹ்வின் உதவியுடன் நடைபெற்று முடிந்துள்ளன. ஹாஜிகள் ஹஜ் கடமையின் இறுதி தவாபை (பிரியாவிடை) நிறைவேற்றினர். எல்லோருடைய ஹஜ்ஜையும் அல்லாஹ் ஏற்று, நமக்கும் ஹஜ் செய்யும் பாக்கியத்தைவழங்கட்டும்
Post a Comment