Header Ads



கொழும்பு மாநகர சபையில் புதிய நிர்வாகத்தை SJB மற்ற கட்சிகளுடன் இணைந்து அமைக்கும்


கொழும்பு மாநகர சபையில் புதிய நிர்வாகத்தை SJB மற்ற கட்சிகளுடன் இணைந்து அமைக்கும், புதிய மேயர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார், 


ஆளும் தரப்பு பெரும்பான்மையைப் பெறாத, பிற உள்ளாட்சி அமைப்புகளில், மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற SJB தயாராக இருப்பதாக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.