Header Ads



உலகிலேயே ரஃபேல் போர் விமானங்களை, சுட்டு வீழ்த்திய முதலாவது நாடு என்ற பெருமையை பெற்ற பாகிஸ்தான்


உலகிலேயே ரஃபேல் போர் விமானங்களை, சுட்டு வீழ்த்திய முதலாவது நாடு என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. 

பிரெஞ்சு நாட்டிடமிருந்து பெரும், ஆரவாரங்களுடன் ரஃபேல் போர் விமானங்களை இறக்குமதி செய்திருந்த இந்தியா, அதனை இழந்திருப்பது போரியல் வரலாற்றில், பாகிஸ்தானின் இராணுவ வலிமையை நிரூபிக்க போதிய ஆதாரம் எனலாம்.


No comments

Powered by Blogger.