Header Ads



காசாவில் இஸ்ரேலிய - அமெரிக்கர் செஞ்சிலுவைச் சங்கம் ஒப்படைப்பு


காசாவில் சிறை சிறை வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய - அமெரிக்கரான எடன் அலெக்சாண்டர் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளிடம் காசாவில் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


வாகனங்கள் கான் யூனிஸுக்கு வடக்கே எடன் அலெக்சாண்டரை அழைத்துச் சென்றதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.