Header Ads



சண்டையை நிறுத்தவில்லை என்றால், உறவை துண்டிப்பேன் என இந்தியா - பாகிஸ்தான் நாடுகளிடம் கூறினேன்


"சண்டையை நிறுத்தவில்லை என்றால், உங்கள் இருவருடன் வர்த்தக உறவை துண்டித்து விடுவேன் என இந்தியா - பாகிஸ்தான் நாடுகளிடம் கூறினேன். உடனடியாக சண்டையை நிறுத்திவிட்டார்கள்”


- புதிய தகவலைக் கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் -

அடி தாங்க முடியாமல், பாகிஸ்தானியர்கள் நம்மை தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்தியா அடித்து நொறுக்கியதால், போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கெஞ்ச வேண்டிய சூழல் ஏற்பட்டது என நரேந்திர nமுhடி முன்னர் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.