உங்கள் ரத்தம் ஏன் கேமரா முன்பு மட்டும் கொதிக்கிறது..? ராகுல் காந்தி கேள்வி
உங்கள் ரத்தம் ஏன் கேமரா முன்பு மட்டும் கொதிக்கிறது..?
பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் அறிக்கையை ஏன் நம்பினீர்கள்?
ட்ரம்பிற்கு அடிபணிந்து, இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்? நீங்கள் வெற்றுப் பேச்சுகளை தவிர்க்க வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர்' குறித்த பிரதமர் மோடியின் உரை குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி
Post a Comment