Header Ads



வீட்டில் முடங்கிக் கிடக்காது, உற்சாகத்துடன் சென்ற ஆனந்தசங்கரி


தனது 91 ஆவது வயதிலும், வீட்டில் முடங்கிக்  கிடக்காது,  தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி,  இன்று நடைபெறும்  (06)  உள்ளூராட்சி தேர்தலில், தனது பெறுமதிமிக்க வாக்கை செலுத்துவதற்காக, கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு செல்வதை காண்கிறீர்கள். 


முஸ்லிம்  - தமிழ் உறவுக்காக பாடுபட்ட ஒரு நேர்மையான அரசியல்வாதி. தனக்கு சொந்தமான காணியை கிளிநொச்சியில் ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த முன்மாதிரிமிக்க அரசியல்வாதி.

No comments

Powered by Blogger.