Header Ads



நாடு திரும்பிய ஜனாதிபதி, உடனடியாகவே வாக்குப் போட்டார்


வியட்நாம் சென்று, இன்று (06) நாடு திரும்பிய ஜனாதிபதி, அதே ஆடையுடன் உடனடியாக சென்று, பஞ்சிகாவத்தை பாலர் பாடசாலையில் வாக்களித்தார்


No comments

Powered by Blogger.