வாக்களிக்கும் ஆர்வம் மக்களிடம் இல்லை - ரணில்
இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வம் பொதுமக்களிடம் இல்லை. கணிசமான பொதுமக்கள் வாக்களிக்க வரப் போவதில்லை. முக்கியமான சில வேட்பாளர்கள் இருக்கும் பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் சற்று அதிகரிக்கலாம்.
ஆனால் ஏனைய இடங்களில் வாக்களிப்பு மந்தமாகவே இருக்கும். நாட்டு மக்கள் வாக்களிப்பது குறித்து அந்தளவுக்கு ஆர்வம் அற்றுப் போயிருக்கின்றார்கள். அந்த வகையில் நம் நாடும் இங்கிலாந்தைப் போன்று முன்னேறிவிட்டது என்றும் கூறியுள்ளார்.
Post a Comment