Header Ads



கொலையாளியை ஏற்றிச்சென்ற வேன் சாரதி கைது


கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பிரதான சந்தேக நபர் நேற்று (19) புத்தளம் பாலவிய பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

No comments

Powered by Blogger.