ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு கைதிகளின் உடல்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து அவை இஸ்ரேலிடம் கையளிக்கப்பட்டது.
இதையடுத்து டெல் அவிவில் உள்ள பணயக்கைதிகள் சதுக்கத்தில் இஸ்ரேலியர்கள் துக்கத்தில் ஆழ்ந்திருப்பதை படங்கள் விளக்குகிறது.
Post a Comment