Header Ads



பறவைகளுக்கு ஒரு குழந்தை எழுதியிருந்த குறிப்பு


ஒரு குழந்தை பால்கனியில் தண்ணீர், உணவு, அரிசி, தானியங்களை வைத்து, ஒரு துண்டு காகிதத்தில் எழுதியது, 


"பறவைகளே, உங்களுக்காக எங்களிடம் உணவு உள்ளது". 


பறவைக்கு வாசிக்கத் தெரியாத பட்சத்தில், குழந்தை சில பறவைகளையும் காகிதத்தில் வரைந்தது. 


கடைசியாக காகிதத்தில் தன் பெயரை (ரேதாஜ்) என கையொப்பமிட்டது. 


குழந்தைகளின் உள்ளம் கள்ளம் கபடமற்ற, எவ்வளவு இரக்க குணமுடையது பார்த்தீர்களா..? ஆம், குழந்தை கால உலகம் அற்புதமானது.

No comments

Powered by Blogger.