Header Ads



4 இஸ்ரேலியர்களின் உடல்கள் கையளிப்பு - பெனரில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள்


காசா - கான் யூனிஸுக்கு கிழக்கே உள்ள பானி சுஹெய்லா நகரின் கல்லறையில் செஞ்சிலுவை சங்கம் மற்றும் அல்-கஸ்ஸாம் போராளிகள் கையெழுத்திட்டதை அடுத்து, 4 இஸ்ரேலியர்களின் உடல்களை தாங்கிய  கறுப்பு சவப்பெட்டிகளை கான் யூனிஸ், தெற்கு காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் வாகனங்களுக்கு வழங்கியுள்ளனர். 


இஸ்ரேலிய கைதிகளின் நான்கு உடல்களுக்குப் பதிலாக, 800 பாலஸ்தீனிய கைதிகள் சனிக்கிழமை விடுவிக்கப்படுவார்கள்.

No comments

Powered by Blogger.