உயிருடன் இருந்தபோது இஸ்ரேலினால் கொல்லப்பட்ட 4 கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடமே ஒப்படைக்கும் அல்-கஸ்ஸாம்
கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நான்கு இஸ்ரேலிய கைதிகளின் உடல்கள் வியாழக்கிழமை விடுவிக்கப்படும் என்று அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு உபைடா அறிவித்தார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு விமானம் வேண்டுமென்றே அவர்கள் தங்கியிருந்த இடங்களை குண்டுவீசி தாக்குவதற்கு முன்பு, நான்கு இஸ்ரேலிய கைதிகள் உயிருடன் இருந்ததை அவர் உறுதிப்படுத்தினார்.

Post a Comment